பாரதி தாசன் அழகின் சிரிப்பு

காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்!கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச்சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில்,தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப்பட்டாள்!மாலையிலே மேற்றிசையில் இலகு கின்றமாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ்சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந்தனில் அந்த ‘அழகெ’ ன்பாள் கவிதை தந்தாள். அழகின் சிரிப்பு (1944) ஆசிரியர் பாரதிதாசன்
முல்லாவின் கதைகள்

முல்லா நஸ்ருத்தீன் குவாஜா (1208-1285) என்பது அவருடைய முழுப்பெயர். இதில் முல்லா என்பது அறிஞர் – கல்விமான் என்பதைக் குறிக்கும் சிறப்பு அடைமொழியாகும். இவர் சல்ஜூக் பேரரசில் வாழ்ந்த சூபிய விகடன் ஆவார். இவர் தற்போதய துருக்கி நாட்டில் வாழ்திருக்கக் கூடும் ஒரு முஸ்லீம் ஆவார். துருக்கியிலுள்ள எஸ்கிசெஹிர் அவருடைய பிறந்த மாகாணம் எனக் கூறப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5 முதல் 10 வரை இவரின் சொந்த ஊரில் நஸ்ருத்தீன் குவாஜா என்னும் விழா இவரின் […]
மக்சிம் கோர்க்கியின் தாய்

மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் (உருசியம்: Алексе́й Макси́мович Пешко́в) உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி. இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார்.
ஈர்ப்பு விசை பற்றி நீங்கள் அறியவேண்டிய சில விடயங்கள்

ஈர்ப்பு விசை பற்றி நீங்கள் அறியவேண்டிய சில விடயங்கள் இயற்பியப் பொருட்களுக்கிடையே இயற்கையாக அமைந்திருக்கும் கவர்ச்சி விசையை ஈர்ப்பியல் விசை அல்லது ஈர்ப்பு விசை என்கின்றோம். ஒரு பொருளுக்கு எடையை வழங்குவதற்கும் அந்தப் பொருளானது கையில் இருந்து விடுபடும்போது கீழே விழுவதற்கும் ஈர்ப்பியல் விசை காரணியாகின்றது. ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டன் போன்றோரின் ஆய்வுகள் மூலம் தெளிவாகிய ஈர்ப்பு விசை, புவி மற்றும் ஏனைய கோள்கள் சூரியனைச்சுற்றி ஒரு சுற்றுப்பாதையில் நிலைத்து தக்கவைக்கவும்; சந்திரன் பூமியை சுற்றி வருவதற்கும்; […]
உயிர்காப்பு உடன்பிறப்பு

உயிர்காப்பு உடன்பிறப்பு (savior sibling அல்லது saviour sibling) என்பது சில பாரதூரமான நோய்கள் கொண்ட குழந்தை ஒன்றினைக் காப்பதற்காகப் பிறக்கும் வேறொரு உடன்பிறப்புக் குழந்தை ஆகும். (1) ஃபன்கொனியின் இரத்தச்சோகை போன்ற சில மரபியல் சம்பந்தமான நோய்களுக்கு உயிரணு மாற்றச் சிகிச்சை தேவைப்படுகின்றது. அத்தகைய உயிரணுக்களோ அல்லது உறுப்புக்களோ மரபியல் ஒவ்வுமை கொண்டுள்ள நோயற்ற ஒருவரிடம் இருந்து பெறப்படல் அவசியமாகின்றது, இந்தத் தேவைக்கு உடன் பிறந்த நோயற்ற சகோதரர் ஒருவரே உதவ முடியும். (2) உயிர்காப்பு உடன்பிறப்பு உருவாக்கம் […]
அக்குபஞ்சர் (குத்தூசி மருத்துவம்)

அக்குபஞ்சர் அல்லது குத்தூசி மருத்துவம் (acupuncture) என்பது வலியில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக அல்லது நோய் தீர்க்கும் நோக்கத்திற்காக பிரத்தியேகமான குறிப்பிட்ட உடற்புள்ளிகளில் ஊசிகளைக் குத்திச் செய்யப்படும் மருத்துவம் ஆகும். குத்தூசிப் புள்ளிகள் தூண்டப்படும்போது நடுவரை (மெரிடியன்) எனும் வழி மூலம் உயிரின் ஆதாரம் செப்பனிடப்படுகின்றது.எமது உடம்பில் இருக்கும் வலுவை உசுப்பி அதனை மருந்தாகப் பயன்படுத்துவதே இதனது நோக்கம். இதில் குறிப்பிடும்படியாக பக்க விளைவுகள் இல்லை எனலாம். நோய்களுக்கு தக்கவாறு துல்லிய முனை கொண்ட ஊசிகளை உடலில் செருகி […]
சாளர வரி

சாளர வரி (பலகணி வரி, ஜன்னல் வரி) என்பது ஒரு வீட்டில் உள்ள சாளர எண்ணிக்கைகளின் அடிப்படையில் வசூலிக்கப்பட்ட சொத்து வரி. 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் அயர்லாந்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க வரிவிதிப்பு ஆகும். வரியைத் தவிர்ப்பதற்காக, சில வீடுகளில் சாளரம் செங்கல் கொண்டு அடைக்கப்பட்டது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இது 1696 ஆம் ஆண்டிலும் ஸ்காட்லாந்தில் 1748 ஆம் ஆண்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 1851 இல் இரண்டுநாடுகளிலும் அகற்றப்பட்டது. […]
Learning Numbers
Counting numbers 1
நலநுண்ணுயிரிகள் (புரோபயாடிக்குகள்)

நலநுண்ணுயிரிகள் அல்லது புரோபயாடிக்குகள் (Probiotics) என்பவை உட்கொள்ளும்போது பெரும்பாலும் ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் உயிர்வாழ் நுண்ணுயிரிகள் ஆகும். இவை தயிர் (யோகர்டு), அமிலப்பால், கெஃபிர் போன்ற பால் மூல உற்பத்திப்பொருள்களில் இருந்தும் மாத்திரைகளாகவும் கிடைக்கின்றன. உயிருள்ள நுண்ணுயிரிகள், போதுமான அளவில் உட்கொள்ளப்படும்போது, அவற்றை உட்கொள்ளும் உயிருக்கு ஆரோக்கிய நன்மையை அளித்தால் அவை புரோபயாடிக்குகள் எனப்படும் என்று உலக சுகாதார அமைப்பு வரையறுக்கின்றது. இயல்பாகவே மனிதர் உட்பட முள்ளந்தண்டுடைய விலங்குகள் மற்றும் பூச்சி இனங்களில் நன்மை தரும் […]
எளிய தமிழில் Robotics

எளிய தமிழில் Robotics – கணினி அறிவியல் – இரா. அசோகன்நூல் : எளிய தமிழில் Robotics ஆசிரியர் : இரா. அசோகன் மின்னஞ்சல் : ashokramach@gmail.com அட்டைப்படம் : லெனின் குருசாமி guruleninn@gmail.com மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரிமின்னஞ்சல் : sraji.me@gmail.com வெளியீடு : FreeTamilEbooks.com (https://freetamilebooks.com/ebooks/robotics/) உரிமை : CC-BY-SA உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.