Me • Learning • Entertainment • News

நீ வந்தால்

kavithai

நீ வந்தால் என்னிடத்தில் ஒரு நடுக்கம், உன்னைத்தவிர வேறு எவரையும் நினைக்கக்கூட முடிவதில்லை, என் உள்ளத்து ஆசைகளைக் கூடக் கொல்கிறாய், மாந்தர்களுடன் சினம் கொள்ளச் செய்கிறாய், மானமுள்ள மனிதனா நான் என்று என்னைக் கேட்க வைக்கின்றாய், என்னுடன் நானே போராடும் சம்பவம் உன்னால்தானே அரங்கேறியது, நீ வந்தால் என் வயிற்றினில் ஏதோ ஒரு குழப்பம், கண்களில் ஏதோ மயக்கம், வீதியில் நடமாட என்னை நீ விடுவதில்லை, தள்ளாடும் என் நிலையை உருவாக்கியது நீதானே, உன்னால் தானே ஊரவர் […]

நம் மொழியுரிமைகள்

நம் மொழியுரிமைகள்

தனிநாயகம் அடிகள் (வண. சேவியர் தனிநாயகம்) 1964 ஆம் ஆண்டில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலினார்.  முதலாவது உலகத் தமிழ் மாநாடு ஏப்ரல் 1966 இல் மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்ற தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஆகும். இந்த மாநாட்டை தனிநாயகம் அடிகளார் முன்னின்று ஒருங்கிணைத்தார். இந்நூலில் தமிழ் மொழியின் உரிமைகளை மீட்டெடுக்க தமிழர் ஆக்கவேண்டிய பணிகள் பற்றி விவரிக்கின்றார்.  

வெந்து தணிந்தது காடு (அக்கினி குஞ்சொன்று கண்டேன்)

வெந்து தணிந்தது காடு

அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதைஅங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதைஅங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதைஅங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்! வெந்து தணிந்தது காடுவெந்து தணிந்தது காடுவெந்து தணிந்தது காடு தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ? தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்! அக்கினி குஞ்சொன்று கண்டேன் – அதைஅங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!வெட்டி அடிக்குது மின்னல்கடல் […]

மூளைப் பதியங்கள் கற்பனையான கையெழுத்தை ஒரு திரையில் உரையாக மாற்றுகின்றன

systemDiagram

மூளை கணினி இடைமுகம் மனக்கையெழுத்தை திரையில் உரையாக மாற்றுகிறது பக்கவாதம் காரணமாக கழுத்தில் இருந்து முடங்கிய ஒருவர் மூளைமூலம் உரை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொடர்பு கொண்டார். ஆராய்ச்சியாளர்கள், முதன்முறையாக, கடிதங்களை எழுதுவதோடு தொடர்புடைய நரம்பியல் சமிக்ஞைகளை குறிமுறை நீக்கம் செய்துள்ளனர், பின்னர் இந்த கடிதங்களின் தட்டச்சு செய்யப்பட்ட பதிப்புகளை நிகழ்நேரத்தில் காண்பித்தனர். தங்கள் கண்டுபிடிப்பு ஒரு நாள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்பு கொள்ள உதவும் என்று அவர்கள் நம்புகிறார்கள். முடங்கிப்போன மனிதனின் மூளையில் உள்ள மின்முனைகள் அவரது […]

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்

VIVEKANANDAR

அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். வாசிக்க மேலே அழுத்தவும்.. இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல […]

கண்ணன் பாட்டு, குயில் பாட்டு – பாரதியார்

முப்பெரும் பாடல்கள்’ எனப் போற்றப்பெறும் மகாகவியின் பாடல்களில் கண்ணன் பாட்டும் ஒன்று. மற்ற இரண்டும் பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு ஆகியவையாகும். கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்:வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;‘ஏனடா, நீ நேற்றைக் கிங்குவர வில்லை’ யென்றால்பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்;

பாரதி தாசன் அழகின் சிரிப்பு

bharathidasan-alakinsirippu

காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்!கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச்சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில்,தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப்பட்டாள்!மாலையிலே மேற்றிசையில் இலகு கின்றமாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ்சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந்தனில் அந்த ‘அழகெ’ ன்பாள் கவிதை தந்தாள். அழகின் சிரிப்பு  (1944) ஆசிரியர் பாரதிதாசன்

முல்லாவின் கதைகள்

முல்லா நஸ்ருத்தீன் குவாஜா (1208-1285) என்பது அவருடைய முழுப்பெயர். இதில் முல்லா என்பது அறிஞர் – கல்விமான் என்பதைக் குறிக்கும் சிறப்பு அடைமொழியாகும். இவர் சல்ஜூக் பேரரசில் வாழ்ந்த சூபிய விகடன் ஆவார். இவர் தற்போதய துருக்கி நாட்டில் வாழ்திருக்கக் கூடும் ஒரு முஸ்லீம் ஆவார். துருக்கியிலுள்ள எஸ்கிசெஹிர் அவருடைய பிறந்த மாகாணம் எனக் கூறப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5 முதல் 10 வரை இவரின் சொந்த ஊரில் நஸ்ருத்தீன் குவாஜா என்னும் விழா இவரின் […]

மக்சிம் கோர்க்கியின் தாய்

thaai maxim gorgi

மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் (உருசியம்: Алексе́й Макси́мович Пешко́в) உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி. இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார்.

ஈர்ப்பு விசை பற்றி நீங்கள் அறியவேண்டிய சில விடயங்கள்

ஈர்ப்பு விசை பற்றி நீங்கள் அறியவேண்டிய சில விடயங்கள் இயற்பியப் பொருட்களுக்கிடையே இயற்கையாக அமைந்திருக்கும் கவர்ச்சி விசையை ஈர்ப்பியல் விசை அல்லது ஈர்ப்பு விசை என்கின்றோம். ஒரு பொருளுக்கு எடையை வழங்குவதற்கும் அந்தப் பொருளானது கையில் இருந்து விடுபடும்போது கீழே விழுவதற்கும் ஈர்ப்பியல் விசை காரணியாகின்றது. ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டன் போன்றோரின் ஆய்வுகள் மூலம் தெளிவாகிய  ஈர்ப்பு விசை, புவி மற்றும் ஏனைய கோள்கள் சூரியனைச்சுற்றி ஒரு சுற்றுப்பாதையில் நிலைத்து தக்கவைக்கவும்;  சந்திரன் பூமியை சுற்றி வருவதற்கும்; […]