Me • Learning • Entertainment • News

தனிமங்களின் ஆவர்த்தனப் பண்புகள்

ஆவர்த்தன அட்டவணையில் தனிமங்களின் சில குறிப்பிட்ட பண்புகளானது கூட்டத்தின் (தொகுதி) வழியே அல்லது ஆவர்த்தனத்தின் வழியே குறைவடைந்தோ அல்லது கூடியோ காணப்படுகின்றது.  இந்த வேறுபடும் இயல்பு ஆவர்த்தனப் போக்குகள் எனப்படும் (Periodic Trends). இப்பண்புகளுள் முதன்மையானவை: அணு ஆரம் (அணுவாரை) (Atomic Radius)அயனியாக்க ஆற்றல்…

Ranula
Start Course
0% Complete
Course Includes
  • 📘 2 Lessons
  • 📗 0 Topics
  • 📝 0 Quiz
  • 🎓 No Certificate

Ranula

ஆவர்த்தன அட்டவணையில் தனிமங்களின் சில குறிப்பிட்ட பண்புகளானது கூட்டத்தின் (தொகுதி) வழியே அல்லது ஆவர்த்தனத்தின் வழியே குறைவடைந்தோ அல்லது கூடியோ காணப்படுகின்றது.  இந்த வேறுபடும் இயல்பு ஆவர்த்தனப் போக்குகள் எனப்படும் (Periodic Trends).

இப்பண்புகளுள் முதன்மையானவை:

  1. அணு ஆரம் (அணுவாரை) (Atomic Radius)
  2. அயனியாக்க ஆற்றல் (அயனாக்கற்சக்தி) (Ionization Energy)
  3. இலத்திரன் நாட்டம் (electron affinity)
  4. இலத்திரன் கவர்திறன் அல்லது மின்னெதிர்த்தன்மை (Electronegativity)
  5. உருகுநிலை, கொதிநிலை
  6. உலோகத் தன்மை

அனைத்து ஆவர்த்தனப் போக்குகளும் கூலும் விதியின் படி அமைந்துள்ளது.

Course Content