Me • Learning • Entertainment • News

  1. புற்றுநோயைத் தடுக்கவல்லது எனக் கருதப்படுகின்றது.
  2. நீரிழிவு நோயை கறிவேப்பிலை கட்டுப்படுத்துகின்றது.
  3. இதய நோயைக் (தமனிக்கூழ்மைத் தடிப்பு) குணமாக்கின்றது.
  4. வாய்புண்ணைக் குணப்படுத்தும்; பல் ஈறு வலுவாகும்.
  5. வயிற்று உபாதைகள்: சமிபாடின்மை, மலச்சிக்கல் போன்றவற்றைப் போக்கும்.
  6. சுக்கிலம் விருத்தியடைய உதவும்.