வேதியற் கட்டமைப்பைப் பொறுத்து இசுடீரோய்டு அல்லாத அழற்சிக்கு எதிரான மருந்துகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
சலிசிலிக் அமிலக் கிளைப் பொருள்கள்
- அசுப்பிரின் (aspirin)
புரொப்பியோனிக் அமிலக் கிளைப் பொருள்கள்
- இபுப்புரொஃபென் (Ibuprofen)
- நப்ரொக்சென் (Naproxen)
- ஃபெனோபுரொஃபென் (Fenoprofen)
- கெற்றோபுரொஃபென் (Ketoprofen)
- ஒக்சாபுரோசின் (Oxaprozin)
அசெற்றிக் அமிலக் கிளைப் பொருள்கள்
- இன்டோமெதாசின் (Indomethacin)
- சுலின்டாக் (Sulindac)
- கெற்றோரோலக் (Ketorolac)
- டிக்ளோஃபெனாக் (Diclofenac)
ஈனோலிக் அமிலக் கிளைப் பொருள்கள்
- பிரோக்சிகம் (Piroxicam)
- மேலொக்சிகம் (Meloxicam)
- தெனோக்சிகம் (Tenoxicam)
ஃபெனமிக் அமிலக் கிளைப் பொருள்கள்
- மெஃபெனமிக் அமிலம் (Mefenamic acid)
- மேக்லோஃபெனமிக் அமிலம் (Meclofenamic acid)
- ஃபுளுஃபெனமிக் அமிலம் (Flufenamic acid)
சைக்கிளோஒக்சிசனேசு – இரண்டினை (COX-2) தேர்ந்தெடுத்துத் தடுப்பவை
இவற்றில் பெரும்பான்மையானவை தற்போது பயன்பாட்டில் இல்லை.
- ரோபிகாக்சிப்
- வால்டேகாக்சிப்
- செலேகாக்சிப்
வேறு இசுடீரோய்டு அல்லாத அழற்சிக்கு எதிரான மருந்துகள்
நிமெசுலைட் (Nimesulide) : சல்ஃபோனனிலைட்டுக்கள் பிரிவைச் சேர்ந்தது, மிகவும் ஆபத்தானது; கல்லீரல் நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது.