Me • Learning • Entertainment • News

பாரதி தாசன் அழகின் சிரிப்பு

bharathidasan-alakinsirippu

காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்!கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச்சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில்,தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப்பட்டாள்!மாலையிலே மேற்றிசையில் இலகு கின்றமாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ்சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந்தனில் அந்த ‘அழகெ’ ன்பாள் கவிதை தந்தாள். அழகின் சிரிப்பு  (1944) ஆசிரியர் பாரதிதாசன்