Me • Learning • Entertainment • News

குட்டிக்குரங்கும் வேட்டை நாயும்

A-small-monkey-wearing-a-pink-frock-is-inside-a-large,-sturdy-cage-with-a-net-design

ஓர் ஊரில் ஒரு மாயவித்தைக்காரன் அவனது வேட்டைநாயுடன் வாழ்ந்து வந்தான்.ஊர் ஊராக சென்று வித்தை காட்டுவது அவனது வழக்கம். ஒருமுறை, எப்பொழுதும் போல அவன் வித்தை காட்டி முடிந்து வீடு திரும்பும் பொழுது, ஒரு குட்டி குரங்கு தனது தாயுடன் மரம் விட்டு மரம் தாவிக்கொண்டு இருந்தது. வித்தைக் காரனை கண்டதும் குட்டி குரங்கு தன் கைப்பிடியை தவறவிட்டுவிட அது கீழே விழுந்து விட்டது. நன்றாக தாவத்தெரியாத அந்த சிறு குட்டியை வித்தைக்காரன் தனது வித்தை தொழிலுக்கு […]

பெண்கள் விடுதலைக் கும்பி

kavithai

“பெண்கள் விடுதலைக் கும்பி” என்பது பெண்களின் விடுதலை அல்லது சுதந்திரம் சார்ந்த ஒரு கருத்துக்கோட்பாடு. இது பெண்களின் சமூக, அரசியல், பொருளாதார, கல்வி மற்றும் சட்டரீதியான சுதந்திரங்களை உயர்த்துவதையும், பெண்கள் மீதான அடக்குமுறைகளை ஒழிப்பதையும் குறிக்கும்.

ஓரை பார்த்து வாழுங்கள்

ஓரை பார்த்து வாழுங்கள்

சாத்திரம் என்பது எல்லோராலும் ஏற்று கொள்ளப்படுவதில்லை அத்துடன் அவை எல்லோராலும் நடைமுறை படுத்துவதும் இல்லை. ஒரு சிலர் மட்டுமே ஆர்வமாக சாத்திரத்தை கணிக்கின்றனர், ஏற்றுகொள்கின்றனர். இன்னும் சிலர் தேடல்கள்  ஏற்படும் வேளை மட்டும் தேடுகின்றனர். எனினும் யதார்த்த ரீதியாக அராய்ந்தால், சாத்திரம் பொய் பேசுவதில்லை. சாத்திரத்திலும் பல உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றது. நல்ல காரியங்கள் செய்யும் போது “நல்ல நேரம்” என எம்முன்னோர் எதற்காக கணிக்கத் தொடங்கினார்கள்? நல்லவை சிறப்பாக, நன்மையாக நடைபெற வேண்டுமென்றால் நல்ல நேரம் […]