Me • Learning • Entertainment • News

இணையதளம் உருவாக்கல்

இணையதளம் உருவாக்குவது என்பது ஒரு வீட்டைக் கட்டுவது போன்றது, ஒரு இணையதளம் உருவாக்க இடம் தேவை, அவ்விணையத்துக்கு ஒரு முகவரி தேவை. இடத்தை இலவசமாகவோ அல்லது காசு மூலம் கொள்வனவு செய்தோ பெற்றுக்கொள்ளலாம். முகவரியும் அப்படியே, எனினும் இலவசமாகப் பெற்றவற்றில் பல குறைபாடுகள் காணப்படலாம்;…

Start Course
0% Complete
Course Includes
  • 📘 3 Lessons
  • 📗 0 Topics
  • 📝 0 Quiz
  • 🎓 No Certificate

இணையதளம் உருவாக்குவது என்பது ஒரு வீட்டைக் கட்டுவது போன்றது, ஒரு இணையதளம் உருவாக்க இடம் தேவை, அவ்விணையத்துக்கு ஒரு முகவரி தேவை. இடத்தை இலவசமாகவோ அல்லது காசு மூலம் கொள்வனவு செய்தோ பெற்றுக்கொள்ளலாம். முகவரியும் அப்படியே, எனினும் இலவசமாகப் பெற்றவற்றில் பல குறைபாடுகள் காணப்படலாம்; ஒரு குறிப்பிட்ட அளவு இடமே வழங்கப்படலாம், வழங்குவோரின் விளம்பரங்கள் இடப்படவேண்டிய சூழ்நிலை அமையலாம்.

Course Content