Me • Learning • Entertainment • News

நம் மொழியுரிமைகள்

நம் மொழியுரிமைகள்

தனிநாயகம் அடிகள் (வண. சேவியர் தனிநாயகம்) 1964 ஆம் ஆண்டில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலினார்.  முதலாவது உலகத் தமிழ் மாநாடு ஏப்ரல் 1966 இல் மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்ற தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஆகும். இந்த மாநாட்டை தனிநாயகம் அடிகளார் முன்னின்று ஒருங்கிணைத்தார்.

இந்நூலில் தமிழ் மொழியின் உரிமைகளை மீட்டெடுக்க தமிழர் ஆக்கவேண்டிய பணிகள் பற்றி விவரிக்கின்றார்.

Open Book