Me • Learning • Entertainment • News

இராமானுசனின் மாயச் சதுரம்

கணித மேதை இராமானுசனின் மாயச் சதுரத்தின் சூத்திரம், உங்களது பிறந்த நாளை வைத்து செய்து பாருங்கள்..

இங்கு நாம் எடுக்க இருக்கும் பிறந்த நாள்: 01.12.1922

முதலில் இவற்றின் கூட்டுத்தொகையைக் கணிக்கவேண்டும்.

D = பிறந்த திகதி

M = பிறந்த மாதம்

X= பிறந்த ஆண்டின் முதல் இரு இலக்கங்கள்

Y = பிறந்த ஆண்டின் கடைசி இரு இலக்கங்கள்

D + M + X + Y

= 01 + 12 + 19 + 22

= 54

இப்பொழுது மேலே காணப்படும் சூத்திரத்தின் உதவியுடன் கட்டத்தை இலக்கங்களால் நிரப்பவேண்டும்.

இந்த விந்தைக் கட்டத்தின் எப்பக்கம் கூட்டினாலும் வரும் விடை “54”.

இப்பொழுது உங்கள் பிறந்த நாளை வைத்துச் செய்து பாருங்கள்.

தேடல் தலைப்புகள்

  • ராமானுஜனின் மேஜிக் சதுக்கம்
  • இராமானுஜனின் மாயச்சதுரம்
  • பிறந்தநாள் மாயச்சதுரம்
  • கணிதமேதை சீனிவாச இராமானுஜன்
  • ராமானுஜனின் மேஜிக் ஸ்கொயர்